Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெய்யோன் சில்லி பாட்டுக்கு அடிமையான முக்கிய பிரபலம்! வெளிப்படையாக எழுதிய பதிவு

சூர்யா நடிப்பில் சூரரை போற்று படம் வரும் ஏப்ரம் மாதம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இறுதி சுற்று புகழ் சுதா கே பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாண மாணவிகளை சூர்யா ஸ்பெஸ் ஜெட் விமானத்தில் இன்று அழைத்து சென்றார். இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

1 நிமிட கால அளவுள்ள வெய்யோன் சில்லி என பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வந்த இப்பாடலை ஜி.வியின் ஸ்டூடியோவில் கேட்டது முதலே அடிமையாகிவிட்டாராம். சூப்பர் ட்ராக், வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் ஆல்பம் என கூறியுள்ளார்.