Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு குட்டி கதை சொல்லட்டுமா! மாஸ்டர் சிங்கிளுக்கு பின்னால் இப்படி டார்கெட்டா?

விஜய்க்கு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் எப்போதும் உச்சத்தில் இருக்கும். இது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களும் நாளை மாலை வரப்போகும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறார்கள். விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை என்ற இந்த பாடலை அருண் ராஜா காமராஜ் இசையமைக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாடலுக்கு 24 மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ், 10 மில்லியன் பார்வைகள் என டார்கெட் செய்துள்ளார்களாம்.

loading...