மாஸ்டர் 'ஒரு குட்டி கதை'.. டியூன் எப்படி இருக்கும்? சில நொடி வீடியோவை வெளியிட்ட அனிருத்
மாஸ்டர் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
'ஒரு குட்டி கதை' என துவங்கும் இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் அனிருத் வெளியிட்டுள்ள ஒரு புதிய டீசரில் இந்த பாடலின் டியூனை சில நொடிகள் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Nanba, get your 🎧 and 📢 ready! #KuttiStory #KuttiKathai is reaching you tomorrow at 5pm ! 😎#Master #MasterSingle #KuttiStory #1daytogoforKuttiKathai
— Anirudh Ravichander (@anirudhofficial) February 13, 2020
Thalapathy @actorvijay sir special! @Dir_Lokesh @MalavikaM_ @Jagadishbliss @Lalit_SevenScr @SonyMusicSouth pic.twitter.com/j4vVRIPa6g