Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நடிகைகளுடன் இணைந்த பிக்பாஸ் சாக்‌ஷி! முக்கிய இயக்குனரின் மிரட்டலான படத்தில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு முதல் குறும்படம் பெற்றவர் சாக்‌ஷி அகர்வால். கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த பின் இவரின் முகம் பலருக்கும் பரிட்சயமானது.

பிக்பாஸ் இவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தாலும் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிதளவில் அமையவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் அவர் ஒரு ஹீரோயினாக நடிக்கிறாராம்.

இந்த படத்தில் ராஸி கண்ணா, சாக்‌ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். குஜராத் ராஜ்கோட் அருகே இப்படத்தின் படப்பிடிப்பு 25 நாட்கள் நடத்தப்படவுள்ளதாம்.