Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள்! பாடல் ரகசியம் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகிறது.

ஒரு குட்டி கதை என தொடங்கும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். அதே வேளையில் நடிகரும், இயக்குனரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜா தான் இப்பாடலை எழுதியுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண் ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் நெருப்புடா நெருங்குடா பாப்போம் பாடல் மூலம் பிரபலமானார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தின் மூலம் அவர் இயக்குனர் ஆனார்.