Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த கதை ஓகே! இந்த கதை தெரியுமா - அஜித் செய்த மாஸான சாதனை

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் படப்பிடிப்பு புகைப்படங்களும், தகவல்களும் வழக்கம் போல மிகவும் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

பல தியேட்டர்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வானே வானே பாடல் 50 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைக்க இசையமைப்பாளர் இமானும் பாடலாசிரியர் விவேக்கும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.