Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2 மணி நேரத்தில் லைக்ஸில் பிரம்மாண்ட சாதனை.. ஒரு குட்டி கதை இணையத்தில் ட்ரெண்ட்

மாஸ்டர் படத்திற்காக விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவந்தது. சில நிமிடங்களிலேயே இது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

மேலும் வெறும் இரண்டு மணி நேரங்களில் இந்த விடியோவுக்கு 6 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

இதை சமூக வலைத்தளங்களில் ரசிகராகில் கொண்டாடி வருகின்றனர்.

100K Likes - 3Mins

200K Likes - 11Mins

300K Likes - 25Mins

400K Likes - 45Mins

500K Likes - 75Mins

600K Likes - 120Mins