Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டி ஸ்டோரி செய்த மேஜிக்! அடேயப்பா இவ்வளவு சாதனைகளா

விஜய் தன்னுடைய படங்களில் பாடல் பாடுவது வழக்கம். கடந்த வருடம் வெளியான பிகில் படத்தில் அவர் வெற்றித்தனம் பாடலை பாடியிருந்தார். அவரின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு இருப்பதுண்டு.

அந்த வகையில் இனி வரப்போகும் மாஸ்டர் படத்திற்காக தன்னம்பிக்கை தரும் விதமாக அவர் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

அனிருத் இசை என்பதால் இது கூடுதல் ஸ்பெஷல் என்றும் சொல்லலாம். Youtube ல் இந்தியாவில் இப்பாடல் பெரும் பல சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

தற்போது அமெரிக்கா, பஹ்ரைன், குவைத, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சவுதி, கனடா, வெளிநாடுகள், பிரான்ஸ், லண்டன் என பல நாடுகளில் இப்பாடல் ட்ரெண்டிங் செய்துள்ளது.

எந்தெந்த நாடுகளில் என்னென்ன இடம் பிடித்துள்ளது என இப்போது பார்க்கலாம்...

loading...