Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டி ஸ்டோரி! அந்த பாட்டு ஓகே! இந்த வெர்சன் கேட்டுருக்கீங்களா! வெளியிட்ட முக்கிய பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ஆடியோ விழாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் நேற்று முன் தினம் வெளியாக ரசிகர்கள் குஷியானார்கள். youtube ல் இப்பாடல் 9 மில்லியன் பார்வைகளை கடந்து சென்றுவிட்டது.

ஆங்கிலம் கலந்த தமிழில் இப்பாடல் வரிகளை அமைந்துள்ளன. இந்நிலையில் தமிழ் தெரியாத மற்றவர்களுக்கு சப்டைட்டில் ரைட்டர் ரேகா தற்போது தனி வெர்சனை இப்பாடலுக்கு உருவாக்கி கொடுத்துள்ளார்.

இதனையும் ரசிகர்கள் மெட்டு போட்டு கொண்டாடி வருகிறார்கள்.


loading...