Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல விருது விழாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு! புறக்கணிக்க முடிவு செய்த நெட்டிசன்கள்

விருது விழாக்கள் என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கல்லி பாய் படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்தது.

மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். #BoycottFilmFare என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

கேசரி என்ற அக்ஷய் குமார் படத்தில் வரும் தேறி மிட்டி என்ற பாடலுக்கு விருது கொடுக்காமல் கல்லி பாய் படத்தில் வரும் 'அப்னா டைம் ஆகையா' என்ற பாடலுக்கு வழங்கப்பட்டதற்கு பாடலாசிரியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் இந்த விருது விழாவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

View this post on Instagram

Alvida Awards..!!!

A post shared by Manoj Muntashir (@manojmuntashir) on

loading...