Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாக்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதன் காபியா? நெட்டிசன்கள் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டாக்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று காலை வெளியிடப்பட்டது. போஸ்டரில் அவர் சேரில் அமர்ந்திருப்பது போலவும், அருகில் அவரை நோக்கி பல கத்திகள் இருப்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் இந்த போஸ்டர் Knives out என்ற ஹாலிவுட் பட போஸ்டரின் காபி என கூறிவருகின்றனர்.

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் துவங்கி ட்ராப் ஆன டாக்டர் படத்தின் போஸ்டர் போலவும் இருக்கிறது என சிலர் விமர்சிக்கின்றனர்.