Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரண சோகம்! கண்கலங்கி உருக்கத்துடன் பேசிய பிரபலத்தின் வீடியோ

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி பகுதியில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது.

நேற்று இரவு ராட்சத கிரேன் விழுந்தததில் படப்பிடிப்பு தளத்தில் 3 பணியாளர்கள் உயிரிழந்தனர். 10 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் கமல்ஹாசன், காஜல் என மொத்த படக்குழு மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் மனோ பாலா மன உருக்கத்துடன் கண்கலங்கி பேசியுள்ளார். அதே போல பாடலாசிரியர் அருண் பாரதி, அவரின் மனைவி பத்மாவதி என பலரும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.