Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் ஹிந்தி படத்தின் கதை இதுதான்.. வெளியான முக்கிய தகவல்

தனுஷ் அடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஹீரோயினாக இளம் நடிகை சாரா அலி கான் நடிக்க, அக்ஷய் குமாரும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தற்போது இந்த படம் பற்றி முக்கிய தகவல்கள் சில வெளிவந்துள்ளன. Atrangi Re என பெயரிடப்பட்டுள்ள மதுரை மற்றும் பீகாரில் நடப்பது போல எடுக்கப்படுகிறது.

சாரா அலி கான் இரண்டு ரோல்களில் படத்தில் நடிக்கிறார். இரண்டு காலகட்டத்தில் நடக்கும் இரண்டு வெவ்வேறு காதல் கதைகளை பற்றியதுதான் முழு படமும்.

அதனால் தனுஷ் ஜோடியாக ஒரு ரோல், மற்றும் அக்ஷய் ஜோடியாக மற்றொரு ரோல் என இரண்டு வேடங்களில் சாரா அலி கான் நடிப்பது உறுதியாகியுள்ளது.