Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்! விரைவில் ஷூட்டிங் துவங்குகிறது

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறது. அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஷூட்டிங் முடிந்து படம் ஏப்ரில் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மறுபுறம் அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற கேள்வி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிவா, அருண்ராஜா, பாண்டிராஜ், அட்லீ என பல இயக்குனர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது சுதா கொங்கரா கூறிய கதை பிடித்ததால் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் விஜய்.

சூரரை போற்று படத்தை போட்டு காட்டும்படி விஜய் கேட்டிருக்கிறார், அவர் போட்டு காட்டிய பிறகு தான் விஜய் சுதா கொங்கராவுடன் கூட்டணியை உடனே உறுதிசெய்துவிட்டாராம் விஜய்.

விரைவில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...