Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் பாலிவுட் முதலிடம், இரண்டாம் இடம் இந்த மொழி படங்களுக்கு தான்..

இந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிக அளவில் வசூலை பெறுகின்றன. தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கிலும் அதிக பொருட்ச்செலவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.

சமீபத்தில் Ormax Media என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் பாலிவுட் படங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இரண்டாவது இடத்தை ஹாலிவுட் பிடித்துள்ளது.

தமிழ் சினிமா மூன்றாவது இடமும், தெலுங்கு சினிமா நான்காவது இடமும் பிடித்துள்ளன.


loading...