Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பிரபல ஹீரோ செய்த விஷயம், விடியோவுடன் இதோ

ஷங்கர் இயக்கத்தில் கமல் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பில் யாரும் மறக்க முடியாத அளவிற்க்கு மரண சம்பவம் நேர்ந்தது.

ஆம் மது, ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சந்திரன் என்ற 3 நபர்கள் கிரேன் விழுந்து மரணமடைந்தனர். இதற்காக கமல் அவர்கள் நிதி உதவி செய்ததையும் நாம் அறிவோம். இதனை குறித்து கமல் தனது ஆழ்ந்த அனுதாபங்களை டுவிட்டரிலும், நேரிலும் தெரிவித்தார்.

மேலும் திரையுலகை சேர்ந்த தனுஷில் இருந்து அல்லு அர்ஜுன் வரை பல முன்னணி நட்சத்திரங்கள் தனது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் விஷால் தற்போது நடித்து கொண்டிருக்கும் சக்ரா படக்குழுவில் இருந்து தங்களது இரங்கலை இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்கள் தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை தனது விஷால் பிலிம் factory பக்கத்தில் இருந்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...



loading...