Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்..

நேர்கொண்ட பார்வை படத்திற்கு அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடக்கோரி தல ரசிகர்கள் தற்போது படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தான் வலிமை படத்தில் நடிப்பதை நடிகர் யோகி பாபு உறுதி செய்துள்ளார். அவர் ஏற்கனவே பல டாப் ஹீரோ படங்களில் நடித்து வரும் நிலையில் அஜித்துடனும் நடிக்கும் வாய்ப்பு விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது.