Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி படத்தில் மட்டுமே முதல் முறை! இதுவரை எந்த நடிகரின் படத்திலும் இல்லாதது

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் விஜய்யின் போஸ்டர்கள் ரசிகர்கள் மிகவும் கவர்ந்தன. இந்த வயதிலும் அவர் மிகவும் இளமையாக இருப்பதே பலருக்கும் ஆச்சர்யமான விஷயம்.

விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலும் Youtube ல் 20 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டன. இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்காக 15 செட்டுகள் போடப்பட்டதாகவும் அதில் ஒன்று மெட்ரோ ரயில் நிலையம் என்று கலை இயக்குனர் சதிஷ் கூறியுள்ளார்.

இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகர்களின் படத்திற்கும் இதுபோல மெட்ரோ செட் அமைக்கப்பட்டதில்லை என்பதால் முதல் முறையாக விஜய்யின் படத்தில் தான் பயன்படுத்துள்ளது என்ற சிறப்பை மாஸ்டர் படம் பெற்றுள்ளது.

loading...