Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமின் அடுத்த படத்தின் ஷூட்டிங் இங்கு தானாம்! மாஸான பிளான்

கடாரம் கொண்டான் படத்திற்கு பின் விக்ரம் தற்போது இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீனிதி ஷெட்டி, டப்ஸ் மாஷ் மிருணாளினி, கிரிக்கெட் பிரபலம் இர்ஃபான் பதான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் சென்னை, கொல்கத்தா, கேரளாவில் எடுக்கப்படுகிறதாம். மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் 13 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் எடிட் செய்ய, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.