Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகரின் 438 கோடி சொத்து.. மகனுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் இப்படி செய்துவிட்டாரா?

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிர்க் டக்ளஸ் என்பவர் 103 வயதில் சில வாரங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். அவருக்கு $61m சொத்து இருந்தது.

ஆனால் அதில் இருந்து தன் மகனுக்கு ஒரு டாலர் கூட அவர் கொடுக்கவில்லை. மொத்த பணத்தையும் ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் Douglas Foundationக்கு அவர் இறக்கும்முன்பு கொடுத்துவிட்டார்.

அவரது இந்த செயல் பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் கிர்க் டக்ளஸின் மகன் மைக்கேல் டக்ளஸ் கூட ஒரு முன்னணி நடிகர் தான். அவரது சொத்து மதிப்பு அவரது அப்பாவின் சொத்தை விட பல மடங்கு அதிகம். அவரது மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர்கள் ஆகும்.

loading...