Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல போல மாஸ் காட்டிய பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்! படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனம் கவர்ந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன் பின் அவருக்கு பியார் பிரேமா காதல் பட ஹிட் கொடுக்க தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வருகிறார்.

இதிலிருந்து சற்று மாறுபடும் விதமாக அவர் விந்துணு தானாம் செய்யும் நபராக விக்கி டோனர் படத்தின் ரீமேக்கான தாராள பிரபு படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் அவரும் பிரியா பவானியும் நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் இன்றுடன் முடிவடைந்ததுள்ளது.

இதன் நிறைவாக ஹரிஷ் கல்யாண் Home Made பிரியாணி விருந்து வைத்து அசத்த பின் கேட் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.