Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரிஷா படத்திற்கு வந்த சோதனை.. கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது

நடிகை திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படம் பற்றி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் இந்த படத்தின் பிரெஸ் மீட்டுக்கு நடிகை த்ரிஷா வரவில்லை என்பதுதான்.

திரிஷா வெளிநாட்டில் இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என கூறினாலும் பிரஸ் மீட்டில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை கடுமையாக தாக்கி பேசினர்.

பரமபதம் விளையாட்டு நாளை (பிப்ரவரி 28) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு கிடைத்த தியேட்டர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால் ரிலீஸ் மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.