Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பாருக்கு அடுத்து திரௌபதி தான்.. முன்னணி திரையரங்கம் வெளியிட்ட தகவல்

ஜாதி பற்றி படம் எடுத்தாலே சர்ச்சைதான் என்கிற நிலையில் இன்று திரைக்கு வந்துள்ளது திரௌபதி படம். நாடக காதல் பற்றி பேசியுள்ளது இந்த படம்.

இதன் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு என்பது பற்றி பிரபல திரையரங்கமான நெல்லை ராம் சினிமாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தர்பார் படத்திற்கு அடுத்து திரௌபதி படத்திற்கு தான் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என கூறியுள்ளனர்.