Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் வசூல்! எந்த படம் அதிகம்? திரௌபதியா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலா?

தமிழ் சினிமாக்களத்தில் நேற்று வெளியான இரண்டு படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இன்னொன்று திரௌபதி. இரண்டுமே வெவ்வேறு விசயத்தை அம்பலப்படுத்தியுள்ளன.

திரௌபதி படத்திற்கு டிரைலர் வெளியான போதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சர்ச்சைகளுக்கிடையே படம் வெளியாகி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இது போலி காதல் திருமணத்திற்கும், ஆணவ கொலைகளுக்குமான சாட்டையடி.

அதே போல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இக்காலத்தில் நவீன் முறையில் காதல் மோசடிகளையும், பணமோசடிகளையும் தோலுரித்துள்ளது.

சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை இப்போது காணலாம்...

  • கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - ரூ 13 லட்சம்
  • திரௌபதி - ரூ 13 லட்சம்

loading...