Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulgam Exclusive : ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் - முக்கிய இயக்குனருடன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அண்மையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த வேர்ஸ்ட் ஃபேமஸ் லவ்வர் படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

தற்போது ரண சிங்கம், பூமிகா படங்களில் இணைந்துள்ளார். மேலும் தெலுங்கில் டக் ஜெகதிஷ் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ஹீரோயினை மையப்படுத்திய கதையில் இணைந்துள்ளாராம்.

இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் தயாரிக்க, இயக்குனரின் அமிரின் உதவி இயக்குனர் சதீஷ் என்பவர் இயக்குகிறாராம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே பெண்கள் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்திய கனா படத்தில் நடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.