Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி போல அதிரடியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகை மற்றும் நடிகை! என்ன விசயம் தெரியுமா

விஜய்க்கு உலகின் பல இடங்களில் ரசிகர்கல் இருக்கிறார்கள். தமிழ்நாடு போல மலையாளம், தெலுங்கான ஆந்திரா என மற்ற மாகாணங்களிலும் ரசிகர்கள் பரவலாக இருக்கிறார்கள்.

நடிகை தமன்னாவுக்கு அடுத்த படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது என்றால் அது மகாலெட்சுமி படம் தான். குயின் படத்தின் ரீமேக் இது எனலாம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் இவருக்கும் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் மற்ற மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் Seetimaarr என்ற படத்தில் இணைந்துள்ளாராம். பிகில் படத்தில் விஜய் கால்பந்து அணிக்கு கோச் ஆக இருந்த போல தமன்னா இப்படத்தில் தெலுங்கான ஸ்டேட் கபடி கோச் ஆக நடிக்கிறாராம்.

அதே போல பிரபல நடிகர் கோபி சந்த் இப்படத்தில் ஆந்திரா கபடி கோச் ஆக நடிக்கிறாராம்.