Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரும் ஜூன் மாதம் வரை முடப்படும் திரையரங்குகள், வெளியான தகவல்..

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிக பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக மக்கள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களை முடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஸ்திரேலியா, நியூசீலாந்து மற்றும் பிஜி உள்ளிட்ட நாடுகளில் வரும் ஜூன் மாதம் வரை அனைத்து திரையரங்குகளும் முடப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

மேலும், இதனால் அங்கு எந்த திரைப்படங்களும் வெளியாகது என் கூறப்படுகிறது.


loading...