Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம்! முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ

ஜோதிகா திருமணத்திற்கு பின்னும் சமூக சிந்தனையுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து கவுரமாக நடித்து வருகிறார். இப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன.

அடுத்ததாக அவரின் நடிப்பில் தியேட்டரில் வெளியாக இருந்த பொன்மகள் வந்தாள் படம் கொரோனா ஊரடங்கால் படம் OTT தளத்தில் வெளியிடப்படுவதாக சொல்லப்பட்டதும் சில பிரச்சனைகளை சந்தித்தது.

இருப்பினும் படம் நாளை இணையதளத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. ரசிகர்கள் இதனை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அண்மையில் 4 கால கட்டங்களில் மனித வாழ்க்கையில் காதலை அழகாக திரையில் சில்லக்கருப்பட்டி மூலம் பிரதிபலிக்க செய்து வெற்றி பெற்று பிரபலமான பெண் இயக்குனர் ஹலிதா படத்தின் பிரிமியர் பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார்.