Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் படத்தில் அன்றே முகம் காட்டிய பிரபல இயக்குனர்! அட இத கவனிச்சீங்களா

விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என காத்திருப்பவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். அதன் மூலம் பிரபலமாகி முக்கிய நபர்களாக மாறியவர்களும் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து படம் பார்ப்பவர்களின் மத்தியில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடுவார்.

அஞ்சாதே, ஓணாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அவர் படங்களில் நடிப்பதுண்டு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் முதன் முதலாக முகம் காட்டினார். ஆனால் விஜய் நடித்த யூத் படத்திலும், ஜித்தன், காதல் வைரஸ் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.