Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தின் மாஸான செய்தி! இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு

எங்கள் தளபதி மாஸ்டராக திரையில் காணவேண்டும் என விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து ஏகமனதாக காத்திருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஏப்ரல் 9 ம் தேதி வெளியாக வேண்டிய படம் தியேட்டர் மூடப்பட்டுள்ளதாலும் தீபாவளிக்கு வெளியிடப்பட இருப்பதாக படக்குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தில் பணியாற்றிவர்கள் டிரைலர், படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை B4U Broadcasting நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.