Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் விஜய் சேதுபதி முக்கிய இயக்குனரின் படத்தில்! ஹீரோயின் யார் தெரியுமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகனன், ஸ்ரீநாத், ஸ்ரீமன் என பலர் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனாவால் தள்ளிப்போன இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

விஜய் அனுஷ்காவிடம் கதை சொல்லியிருக்கிறார். எல்லாம் சரியாகிவிட்டால் அனுஷ்காவின் அடுத்த படம் இது தானாம்.அனுஷ்கா அண்மையில் நிஷப்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.