என்ன! பிக்பாஸ் சீசன் 4 ல இந்த நடிகையும் இருக்கிறாரா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகையின் பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்கான நேரம் தொடங்கிவிட்டது. அண்மையில் கமல்ஹாசனின் கலக்கலான ஸ்டைலில் புரமோவும் வெளியானது. போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் உலா வந்தாலும் உண்மை தகவல் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான்.
தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பு நேற்று முன் தினம் முதல் தொடங்கிவிட்டது. நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.
போட்டியாளர்கள் யார் என்பதும் தெரிந்துவிட்டது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானுடன் சோலோ படத்தில் நடித்த இளம் நடிகை நேஹா ஷர்மா சீசன் 4 ல் கலந்துகொள்கிறார் என தகவல் பரவ நான் இதில் இல்லை என கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.
Please take this as a confirmation,I’m not a part of big boss14 https://t.co/d4kMWhjL6I
— Neha Sharma (@Officialneha) September 5, 2020