Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று செய்த மாஸான சாதனை! சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் - கலக்கலான பதிவு

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இறுதி சுற்று பட புகழ் சுதா கே பிரசாத் இப்படத்தை இயக்க அபர்ணா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஜிவி.பிரகாஷ் இசையில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பல எதிர்ப்புகளை தாண்டி படத்தை அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படத்தில் இசைவெளியீட்டு ஓடும் விமானத்தில் நடைபெற்றது இப்போதும் சுவாரசியமான ஒன்றே.

இப்படத்தில் வந்த காட்டுப்பயலே பாடல் 2 கோடி பார்வைகளையும், 20 மில்லியன் love ஐயும் பெற்று Youtube ல் சாதனை படைத்துள்ளது. இதனை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.