தமிழ் திரையுலகில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்க சிலரின் மீது தனி அன்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இமான்.
காதலின் ஆழத்தை தன் இசையால் அழகாக மீட்டி பாடலை உயிர் பெறச்செய்து பலரின் மனங்களையும் கவர்ந்துவிடுவார். இப்போது அவரின் கைகளில் நிறைய படங்கள் இருக்கின்றன.
அதில் அடுத்தகாக வெளியாகவுள்ள பூமி படமும் ஒன்று. இப்படத்தில் தமிழன் என்று சொல்லடா என்ற பாடல் அண்மையில் வெளியானது.
உற்சாகம் நிறைந்த இந்த புரட்சி பாடல் 1 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.