Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ.

கடந்த வருடம் தீபாவளி அன்று இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது.

இப்படம் வெளியாகி பல வருடங்கள் கழித்தும் கூட பிகில் திரைப்படம் பலவிதமான சாதனைகளை புரிந்து வருகிறது.

இந்நிலையில் பிகில் படத்தின் ஆடியோ நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்தது, இந்நிகழ்ச்சியின் போது தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர்.

அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார், அப்போது அவரை காவலாளிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர், இதை கண்ட தளபதி விஜய் அவரை அழைத்து செல்பி எடுத்துள்ளார்.

இந்த விடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.