Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவமனையில் ஆப்ரேசன்! வலியுடன் எஸ்.பி.பி பாடிய பாடல்! முக்கிய நிகழ்வு

ஆயிரம் நிலவே வா என தொடங்கி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் புகழின் உச்சத்தை அடைந்துள்ளார். முதல் பாடலை பாட உச்ச நட்சத்திர நடிகராக இருந்த எம்.ஜி.ஆரே பாட சொல்லி அழைத்தது மறக்க முடியாதது.

குரல் என்றால் அவருக்கு உயிர் போன்றதாம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் அந்த குரல் ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

1990 ல் வந்த கிழக்கு வாசல் இளையராஜா இசையமைப்பில் வந்த இப்படத்தில் மூன்று பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். இப்படத்தின் போது அவர் குரலில் ஆப்ரேசன் செய்திருந்தாராம். அவ்வலியுடன் தான் இப்பாடலை பாடல்களை பாடிக்கொடுத்தாராம்.

குறிப்பாக பச்சமலை பூவு பாடலின் போது அவருக்கு மிகவும் வலி ஏற்பட்டதாம்.