Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரிதாப மரணம்! சாலையோரத்தில் நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட டிரைலர்

இப்பொதெல்லாம் சினிமாவில் உண்மை சம்பவங்களை தழுவி சில படங்கள் எடுக்கப்படுகின்றன. மக்களிடம் தாக்கத்தையும் அவை ஏற்படுத்தி விடுகின்றன.

அப்படியான சம்பவங்களில் ஒன்று கடந்த நவம்பர் 26, 2019 ல் இரவு 7.40 மணியளவில் ஹைதராபாத்தில் சாலையோரத்தில் நின்ற பெண்ணை கடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம்.

இவ்விசயத்தில் போலிசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து தண்டனை வழங்கியது மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவத்தை படமாக தயாரித்து வெளியிடுகிறார் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இப்படத்தை சம்பவம் நடந்து கொண்டு ஓராண்டு நிறைவடையும் அதே நாளான 2020, நவம்பர் 26 ல் வெளியிடுகிறார்களாம்.

நேற்று வெளியான இந்த டிரைலர் 7.47 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.