Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மில்லியன் கணக்கான பார்வைகள் அள்ளி சாதனை! அத்தனை பேரையும் ஆடவைத்த ஒரு பாடல்!

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படங்களில் ஒன்று அலவைகுந்தபுரமுலு.

தெலுங்கு சினிமாவின் இளம் கதாநாயகன் அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த இப்படத்தில் அனைவரையும் கவர்ந்த பாடல் தான் புட்ட மொம்மா.

மற்ற மொழில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்கள் என பலர் இப்பாடலுக்கு நடனமாடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதை நாம் மறக்க முடியாது தானே.

most viewed song in Telugu என்ற சாதனை செய்த இப்பாடல் 400 மில்லியன் பார்வைகள் எட்டி அனைவரையும் கொண்டாடவைத்துள்ளது. தன் இசையால் அத்தனை பேரையும் ஆடவைத்தது தமன் தானே.