Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் மாஸான வசனம் இவருக்கு தான் பொருந்தும்! ஹீரோவும் இவரே வில்லனும் இவரே!

பிக்பாஸ் நீகழ்ச்சியின் சீசன் 4 ன் முதல் நாமினேசன் செய்யப்பட்டு உள்ளே இருக்கப்போகிறவர்கள் யார்? வெளியேறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

அண்மையில் புது போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே சென்று ஒருவழியாக மக்களின் உணர்வுகளை கொண்டு அனைவருக்கு ஐடி கார்டு போல குணாதிசயத்தை போர்ட் மாட்டி வச்சி செய்துவிட்டார் என்றே சொல்லலாம்.

அதே வேளையில் இந்த சீசன் முதல் சண்டனை அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியிடமிருந்து தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருந்தது எனலாம்.

இந்நிலையில் ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வசனம் “ஒருத்தன் பத்து பேர எதிர்த்த அவன் வீரன்

பத்து பேர் ஒருத்தன எதிர்த்த அவன் தலைவன்” மிகவும் பிரபலமான ஒன்று.

இந்த வசனம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுரேஷ் சக்ரவர்த்திக்கு பொருந்தும் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவரின் உட்கார்வதும், படுத்திருப்பதும் பலருக்கும் வேடிக்கையாக அமைந்துள்ளது.

மீம் போல அண்மையில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் அவர் தான் வில்லன், அவர் தான் ஹீரோவும் இவர் தான் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.