கடும் எதிர்ப்பையும் மீறி சாதனை! பல சர்ச்சைகளை கடந்த இரண்டாம் குத்து - எத்தனை லட்சம் தெரியுமா?
கடந்த சில நாட்களாக கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சினிமா வட்டாரத்தில் சந்தித்த படம் இரண்டாம் குத்து. அடல்ட் கதையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரும் டீசருமே அதற்கு காரணம் எனலாம்.
சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கியதோடு அவரே இப்படத்தின் மூலம் ஹீரோவாக களத்தில் இறங்குகிறார். முழுக்க முழுக்க 18 வயது கடந்தோரை குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கலாச்சார சீரழிவு என பலர் இதனை எதிர்த்துவந்த நிலையில் கோபத்துடன் பதில் கொடுத்து வந்த சந்தோஷ் பின் சமாதான கருத்தும் தெரிவித்திருந்தார்.
இவ்வளவு சர்ச்சைகளை கடந்து இந்த டீசர் 3 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
The super fun teaser of #IrandamKuththu crosses 3 Million Views 😎 🔥
— Santhosh P Jayakumar (@santhoshpj21) October 17, 2020
https://t.co/AlVwAn7xZE #IAMK2Teaser @Danielanniepope @Rockfortent @harikoms @Meenal_Sahu27 @ksinghakriti04 @dharankumar_c @proyuvraaj pic.twitter.com/tWuoPs1KSa