லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள மாஸ்டர் 2021 ல் பொங்கல் பண்டிகளை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி கொண்டாடவைத்தன. குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடலை தொடர்ந்து அண்மையில் குயிட் பண்ணுடா பாடல் அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.
ஸ்ரீநாத், ஸ்ரீமன், சாந்தனு, கௌரி கிஷன், தீனா. மாளவிக மோகனன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனாவால் படம் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு வருத்தமே.
5 மாத காலத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் பாண்டிச்சேரியில் உள்ளா ஷண்முகா சினிமாஸ் கடந்த வருடம் வந்த பிகில் படத்தை மீண்டும் ரீ ரிஸிஸ் செய்கிறார்களாம்.
#Bigil Re-Release at Pondicherry #ShanmugaCinema 🔥@Atlee_dir @archanakalpathi @actorvijay #Master pic.twitter.com/j1Eri3Tzh7
— Vijay Fans Team ™ (@VijayFansTMOff) October 23, 2020