Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு! எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று! சர்ச்சைக்கிடையில் புதிய திருப்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம்.

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படத்தில் கமல் நடிப்பது உறுதியானது. கடந்த நவம்பர் 7 ல் அவர் தன் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் என ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில், போஸ்டர் ஆகிய வெளியிடப்பட்டன.

அதே வேளையில் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வருடமே தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட வேலைகள் கிரேன் விபத்து சர்ச்சை சம்பவத்தால் நின்று போயிற்று. பின் கொரோனாவால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது. படத்திலிருந்து சங்கர் விலகுவதாக சுற்றி வந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளார்களாம். கமல் விக்ரம் படத்திலும், இந்தியன் 2 படத்திலும் மாறி மாறி நடிக்க முடிவு செய்துள்ளாராம்.