கல்யாணத்த நிறுத்த போரோம்! யாரோட கல்யாணம் தெரியுமா? சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ!
சேதுபதி படத்தில் மதிவாணனாக முகம் அறியப்பட்டவர் நடிகர் விவேக் பிரசன்னா. நடிக்கும் படங்களில் சில மணி நிமிடங்களில் இவர் வந்து போனாலும் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரமாகவே இருக்கும்.
இறைவி, மாநகரம், பீச்சாங்கை, விக்ரம் வேதா, வேலைக்காரன், இரும்பு திரை, பேட்ட, ஆடை என பல படங்களில் நடித்தவரை அண்மையில் ஓடிடியில் வந்து வெற்றி பெற்ற சூர்யாவின் சூரரை போற்று படத்தில் பார்த்திருப்போம்.
அடுத்ததாக Triples படத்தில் நடித்துள்ளார். ஜெய், வாணி போஜன் ஜோடி நடித்துள்ளனர். இதற்கான புரமோசன் வீடியோவில் அவர் பேசியுள்ளதை பாருங்க..
This December get ready for #Triplesthefun with our twisted trio. The Trailer for our new show #Triples out tomorrow on @DisneyplusHSVIP#comingsoon#triples #triplesthefun #disneyplushotstarvip #trailer #webseries #tamilwebseries #tamilwebseries2020 #stonebench 😍 pic.twitter.com/3Zj2hcVg0k
— Actor Vivek Prasanna (@actorvivekpra) November 29, 2020
Our Institute's Alumni #vivekprasanna 's Next #Triples Webseries .#Triples trailer releasing tomorrow .
— MINDSCREEN FILM INSTITUTE (MFi) (@mindscreen_film) November 29, 2020
.
.#mindscreenfilminstitutechennai #mindscreenfilminstitute #rajivmenonfilminstitute #mfialumni #mfialumniworks #mfichennai #mfi #triplesthefun pic.twitter.com/8NnOb6ok97