என்ன இது? மாஸ்டர் படத்திற்காக இப்படியுமா செய்வாங்க! வீடியோ இதோ - திரும்பி பார்க்க வைத்த ரசிகர்கள்!
மாஸ்டர் படம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படி தியேட்டர்களில் வெளியானது. ஆனால் என்ன? 100 சதவீதம் இருக்கைகள் அனுமதிக்கப்படாதது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் தான்.
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் திரளாக இருந்தது. வழக்கம் போலவே ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சிக்கும் ரசிகர்கள் வருகை தந்தனர்.
சில இடங்களில் மேள தாளம் முழங்கின. அதே வேளையில் ரசிகர்கள் பெரிய சைஸ் கட்டவுட் வைத்து குளிர்பானத்தால் அபிஷேகம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
#மாஸ்டர் படத்தின் விஜய் போஸ்டருக்கு Coca-Cola ஊற்றி அபிஷேகம் செய்த ரசிகர்கள்..#MasterFilm #Master @CocaCola @actorvijay pic.twitter.com/b6EfWvRo1b
— Aathiraa Anand (@AnandAathiraa) January 13, 2021