Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் செம ஹிட், தனது மனைவியுடன் விஜய் கொண்டாடிய இந்த சக்சஸ் பார்ட்டி புகைப்படங்கள் பார்த்துள்ளீர்களா?

இயக்குனர் மோகன் ராஜா இப்படி ஒரு பெயரை பெற அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். ரீமேக் பட இயக்குனர் என்ற பெயர் அவரை ஆரம்பத்தில் அதிகம் காயப்படுத்தியது.

பின் தனது சொந்த கதை மூலம் தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்தார். அப்படி அவர் இயக்கிய படங்களில் ஒன்று விஜய் நடித்த வேலாயுதம்.

விஜய் ஆண்டணி இசையமைக்க ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 9 வருடம் ஆனதால் ரசிகர்கள் வழக்கம் போல் டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர்.

இப்படத்தின் வெற்றியை விஜய் தனது வீட்டில் மனைவி மற்றும் படக்குழுவினருடன் ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு,