Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

’BEAT YOUR HEART-2014’ பீவர் ஸ்டார்ட்!

சுவிஸ் மக்களின் இதயங்கள் திருடு போக இன்னும் சில தினங்களே உள்ளது. இதுவரை பார்த்திடாத பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியான் ’BEAT YOUR HEART-2014’ சுவிஸில் அக்டோபர் மாதம் 4ம் தேதி மாலை 15.30 மணியளவில் நடக்கவிருக்கிறது.

இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் விரைவாக சென்று ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள். உங்கள் பொழுதுபோக்கின் உச்சத்திற்கு நாங்கள் கேரண்டி.

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹாரிஸ் ஜெயராஜ்!