Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கனடா மக்களை மகிழ்விக்க வரும் இசை பட்டாளம்

உலகமெங்கும் நமது தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். எங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக எங்களது கலைஞர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இசைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் டொரோண்டோவில் வாழும் மக்களை மகிழ்விக்கும் வண்ணம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகர் ஸ்ரீனிவாஸ் கலந்து கொள்கிறார்.

Isai Empire நிறுவனம் வழங்கும் இந்நிகழ்ச்சியில் மேலும் கனடாவில் வாழும் ஈழத்து பாடகி சூப்பர்சிங்கர் ஜெசிக்கா உட்பட ஏராளமான எமது கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். ராம் அகராதி டான்ஸ் குழுவினரின் நடனமும் அரங்கேற உள்ளது.

பானுஜன், அபிஷிகா இருவரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

ரிக்கற்றுகளுக்கு க்ளிக் செய்யவும் Or 416 843 4867

In Store Tickets:

  • 1) SCARBOROUGH - Eraa CD Market (Neilson & Finch and Brimley & Eglinton)
  • 2) MARKHAM - New Spiceland Video Store (Markham & Steeles)
  • 3) MISSISSAUGA - Aksaya's Fashion (Hurontario & Dundas)
  • 4) BRAMPTON - Durcaa Supermarket (Kennedy & Queen)