Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கனடாவுக்கு கலக்க வர்றோம்- ஐரோப்பிய கலைஞர்களின் அசத்தல் ப்ரோமோ

கனடா மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஐரோப்பிய கலைஞர்கள் அங்கு வரவுள்ளனர்.

வரும் 6ம் திகதி டொரோண்டோவில் Lucid Nights நிறுவனத்தின் Spring Splash 2016 என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் பிரபலமான Rapper Mc Sai, Singer Teejay, Inno Genga ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் ராம் அகராதி தனது குழுவினருடன் சிறப்பு நடனத்தை அரங்கேற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியை Dayan Shan தொகுத்து வழங்கவுள்ளார்.

இவர்கள் அனைவரும் கனடா மக்களை சந்திக்கவுள்ளதை மகிழ்ச்சியோடு ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வாங்க க்ளிக் செய்யவும்