Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் நுழைய விரும்பும் நோர்வே மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் திரைத்துறை வளராமல் இருப்பதற்கு திரைப்பட கல்லூரிகள் இல்லாததும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

அந்த குறையை தீர்த்து வைப்பதற்கான முயற்சியாக நோர்வே தமிழ் திரைப்பட கலைக்கூடம் பயிற்சிப்பட்டறை தொடங்க உள்ளது.

கலையும் கலைஞர்களும் கை கோர்த்து புதிய திரைத்துறையை இங்கு கட்டி எழுப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. நோர்வே நாட்டில் வாழும் சினிமா துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்த பயிற்சிப்பட்டறையை நோர்வே தமிழ் திரைப்பட விழா அமைப்பினர் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Norway Tamil Film Academy - Opening Soon
  • Meeting with Workshop on
  • Sunday, 22.05.2016 @ KL17.00pm-20-00pm
  • Veneu: Culture Hall, Lower Fossum Farm, Karl Fossum way 1.
  • Open meeting for all students aged 12 and upwards!

விரைவில் குட்டீஸ் ஆடலாமா சீசன் 2