Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்திரை பிரபலங்களை தாக்கிய போலிஸார்கள்- வீடியோ உள்ளே

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை நேற்று வன்முறையாகவே மாறியது. இதில் பலரும் போலிஸாரே இந்த வன்முறையை தூண்டியதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் சிலரும் இந்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டனர், இமான் அண்ணாச்சி கூட தாக்கப்பட்டார்.

தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலர் இந்த விஷயங்கள் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களை கூறியுள்ளனர். இதோ...